news-tamil-logo

3/19/2026, 10:23:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பட்டாசு வெடித்ததால் நிகழ்ந்த சோகம்.. வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த 'பரியேறும் பெருமாள்' கருப்பி
tv

Also Watch

tv

Read this

பட்டாசு வெடித்ததால் நிகழ்ந்த சோகம்.. வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த 'பரியேறும் பெருமாள்' கருப்பி

'கருப்பி' உயிரிழந்தது

Posted on: Nov 02, 2024 03:18 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
'கருப்பி' உயிரிழந்தது

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கருப்பி' நாய் உயிரிழந்தது. தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடித்த சத்தத்தை கேட்டு சாலையில் ஓடியபோது வாகனம் மோதி உயிரிழந்தது.

இதையடுத்து நாயின் உரிமையாளரும் பரியேறும் பெருமாள் படத்தில் நடித்தவருமான விஜயமுத்து என்பவர், நாயின் உடலுக்கு இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தார். கருப்பி நாய் மறைவுக்கு, பரியேறும் பெருமாள் பட ரசிகர்கள் தங்களது இரங்கலை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
12 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved