Also Watch
Read this
By: Web Team

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான வார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்பை ஆக்சன் திரில்லர் படங்களில் ஒன்றான ‘வார் 2’, கடந்த 14-ம் தேதி தமிழ் , இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உலகளவில் வெளியானது.
யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இப்படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் உலகளவில் 5 நாட்களில் 300 கோடி ரூபாயும், இந்தியாவில் மட்டும் 240 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.
பிரீத்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved