news-tamil-logo

3/22/2026, 1:37:50 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த 7 வயது சிறுமி... கிராம சபை கூட்டத்தில் மனு அளித்த சிறுமி
tv

Also Watch

tv

Read this

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த 7 வயது சிறுமி... கிராம சபை கூட்டத்தில் மனு அளித்த சிறுமி

திருவள்ளூர் - பூண்டி

Posted on: May 02, 2025 03:51 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த பூண்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 7 வயது சிறுமியிடம் மனுவை பெற்று கொண்ட ஆட்சியர், உடனே நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சிறுமி அளித்த அந்த மனுவில், பூண்டி நீர் தேக்கத்தை ஒட்டி அமைந்துள்ள பூங்காவை திறக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதாப், சிறுமியின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
44 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved