news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திடீரென வீசிய சூறாவளி காற்றால் உடைந்த செல்போன் டவர்
tv

Also Watch

tv

Read this

திடீரென வீசிய சூறாவளி காற்றால் உடைந்த செல்போன் டவர்

பரமக்குடி, ராமநாதபுரம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சூறாவளி காற்றால் உடைந்த செல்போன் டவர்

சூறாவளி காற்றால் உடைந்த செல்போன் டவர் :

பரமக்குடியில் சூறாவளி காற்றால் சிறிய அளவிலான செல்போன் டவர் மற்றொரு செல்போன் டவர் மீது சரிந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று மாலை திடீரென
சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது, திடீரென வீசிய சூறாவளி காற்றால் ரயில் தண்டவாளத்தில் உயரழுத்த மின்கம்பிகள் அறுந்து விழுந்து ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

அதேபோல் பல இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. இந்த நிலையில் பரமக்குடி பேருந்து நிலையம் அருகே ஒரு வணிக வளாக கட்டிடத்தின் மீது இருந்த சிறிய அளவிலான செல்போன் அவர் அருகில் இருந்த மற்றொரு செல்போன் டவர் மீது சரிந்து விழுந்தது.

நல்வாய்ப்பாக இதில் பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்படவில்லை. செல்போன் டவறுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சரிந்த செல்போன் டவரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Related Link
முன்விரோதம் காரணமாக இளைஞர் மீது தாக்குதல்

முன்விரோதம் காரணமாக இளைஞர் மீது தாக்குதல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

2
3 hrs 31 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved