news-tamil-logo

3/18/2026, 11:50:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த கண்டெய்னர்.. 10 ஆயிரம் அபராதம் விதித்து கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது
tv

Also Watch

tv

Read this

கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த கண்டெய்னர்.. 10 ஆயிரம் அபராதம் விதித்து கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது

வில்லுக்குறி, கன்னியாகுமரி

Posted on: Mar 26, 2025 07:30 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதிக்கு கேரளாவில் இருந்து கோழி இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த கண்டெய்னர் டெம்போவை நாம் தமிழர் கட்சியினர் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து கண்டெய்னர் டெம்போவிற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வில்லுக்குறி பேரூராட்சி நிர்வாகம், அந்த வாகனத்தை மீண்டும் கேரளாவிற்கே திருப்பி அனுப்பினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

47
31 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved