Also Watch
Read this
By: Manigandan Raja

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் வருடந்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக அரசு விடுமுறை, வார இறுதி நாள்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம் இந்நிலையில் ஏற்காட்டில் இனமான காலநிலை அனுபவித்து இயற்கை காட்சிகளை ரசித்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் மேலும் முக்கிய சுற்றுலா தளங்களான அண்ணா பூங்கா.

குகை கோவில். லேடி சீட் .கிளியூர் நீர்வீழ்ச்சி. காட்சி முனைகள் போன்ற பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.சுற்றுலா பயணிகள் வருகையால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால் இடுக்கி உரிமையாளர்கள் மகிழ்ச்சி. மேலும் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளதால் முக்கிய சுற்றுலா தளங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved