news-tamil-logo

3/19/2026, 10:11:59 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மண் சரிந்து விளை நிலத்தை மூழ்கடித்த சகதி
tv

Also Watch

tv

Read this

மண் சரிந்து விளை நிலத்தை மூழ்கடித்த சகதி

மேல்மலை பூண்டி, திண்டுக்கல்

Posted on: Nov 21, 2025 02:25 PM

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Garlic

திண்டுக்கல் மாவட்டம் மேல்மலை பூண்டி கிராமத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் விளை நிலத்தை மண் மூழ்கடித்து, அறுவடைக்கு தயாராகவிருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளை பூண்டுகள் சேதமானது.

அணையிலிருந்து வரும் வாய்க்காலில் நீர் கசிவு ஏற்பட்டு கரையில் மண் சரிந்து இன்பராஜ் என்பவரின் விளைநிலத்தை மண் மூழ்கடித்தது. இந்நிலையில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால் இழப்பீடு வழங்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம் இதே கிராமம் அருகேவுள்ள கிளாவரை பகுதியிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாய்க்காலை முறையாக பராமரிக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
0 min agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved