Also Watch
Read this
Posted on: Nov 13, 2025 02:17 PM
By: Web Team

தருமபுரி மாவட்டம் வெங்கடானூர் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர்களை மாற்றக்கோரி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியர் உட்பட அனைவரையும் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved