Also Watch
Read this
By: Web Team

தீபாவளி திருநாளை ஒட்டி, தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved