news-tamil-logo

3/18/2026, 4:28:31 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கொங்கு மண்ணில் காத்திருக்கும் TVK ட்விஸ்ட்
tv

Also Watch

tv

Read this

கொங்கு மண்ணில் காத்திருக்கும் TVK ட்விஸ்ட்

ஈரோடு

Posted on: Dec 15, 2025 08:16 AM

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஈரோட்டில் நடைபெற உள்ள விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பெண்களுக்கு என தனி இடம் ஒதுக்க முடிவு
2 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு
ஈரோட்டில் வரும் 18ஆம் தேதி நடக்கும் மக்கள் சந்திப்பிற்கான ஏற்பாடுகள் தீவிரம்
பெண்கள் தனியாக நின்று விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு
மைதானத்தின் முன்பகுதியில் 4 இடங்கள் பெண்களுக்கு என தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு இடத்திலும் 500 பேர் நிற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
விஜய் மக்கள் சந்திப்பில் மொத்தம் 2000 பெண்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வெறும் பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது"

0
2 mins agoshare
ABD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved