news-tamil-logo

3/18/2026, 11:42:26 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அப்துல் கனி மார்க்கெட் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்
tv

Also Watch

tv

Read this

அப்துல் கனி மார்க்கெட் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

ஈரோடு

Posted on: Oct 19, 2025 09:12 AM

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ERD Salai mariyal

ஈரோடு கனி மார்க்கெட் வணிக வளாக வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மாநகராட்சிக்கு பல ஆயிரங்களை வாடகையாக செலுத்தி கடை அமைத்து வியாபாரம் செய்து வரும் நிலையில், சாலையோர வியாபாரிகளால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாநகரின் பிரதான சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள் :  கைது செய்ய சென்ற உதவி காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

46
23 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved