news-tamil-logo

3/19/2026, 10:23:19 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுமார் 100 அடி அளவிற்கு உள்வாங்கிய கடல்.. கடல் உள்வாங்கியதால் பாசிப்படர்ந்த பாறைகள் காட்சி
tv

Also Watch

tv

Read this

சுமார் 100 அடி அளவிற்கு உள்வாங்கிய கடல்.. கடல் உள்வாங்கியதால் பாசிப்படர்ந்த பாறைகள் காட்சி

திருச்செந்தூர், தூத்துக்குடி

Posted on: Dec 13, 2024 10:21 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
09

திருச்செந்தூர் பகுதியில் கனமழை பெய்து வந்த நிலையில், சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள கடல் சுமார் 100 அடி அளவிற்கு உள்வாங்கியது.

கடல்நீர் உள்வாங்கி பாசி படர்ந்த பாறைகள் வெளியில் தெரிந்தன. படிக்கெட்டுகள் போல் பாசிப்படர்ந்த பாறைகள் தெரிந்ததால் பக்தர்கள் அதன் மீது நின்று செல்ஃபி எடுத்தும், ஆச்சரியத்துடன்

பார்த்தும் சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
12 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved