news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெரியபாளையத்து பவானி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா..!
tv

Also Watch

பெரியபாளையத்து பவானி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா..!

திருவேற்காடு - திருவள்ளூர்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN thiruverkadu

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பெரியபாளையத்து பவானி அம்மன் கோவிலில், ஆடித் திருவிழாவை முன்னிட்டு, திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் ஓம் சக்தி என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தீமிதிக்க, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பள்ளி அனுமதிக்காக லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved