news-tamil-logo

3/19/2026, 10:15:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews K.A.S தவெகவில் இணைந்த நிலையில் கோபியில் அதிமுக பொதுக்கூட்டம்
tv

Also Watch

tv

Read this

K.A.S தவெகவில் இணைந்த நிலையில் கோபியில் அதிமுக பொதுக்கூட்டம்

இபிஎஸ்-ஐ வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடு

Posted on: Nov 28, 2025 08:20 AM

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வரும் 30ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்துவதற்கான பணிகளை அதிமுகவினர் முடுக்கி விட்டுள்ளனர். 50 ஆண்டுகாலமாக அதிமுகவில் பயணித்த செங்கோட்டையன், தவெகவில் இணைந்த நிலையில், அவர் நின்று வெற்றி பெற்ற தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்த அதிமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் தொடர்ச்சியாக பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
4 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved