Also Watch
Read this
Posted on: Mar 10, 2025 06:08 AM
By: Srini Vasan

திருவண்ணாமலை அடுத்து நல்லவன்பாளையம் பகுதியில் அனைத்து உலக திருமந்திரத் தமிழ் ஆய்வு மாநாடு நடைபெற்றது.
இதில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தமிழில், தேவாரம் நான்காம் திருமுறையில் அப்பர் பெருமான் பாடிய தொட்டணை தூரின் என்ற பாடல் வரிகளை அற்புதமாக பாடி அசத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved