news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தூய ஆரோக்கிய அன்னை திருத்தல ஆண்டு பெருவிழா
tv

Also Watch

தூய ஆரோக்கிய அன்னை திருத்தல ஆண்டு பெருவிழா

கொடியேற்றம் நடைபெற்றது.

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆரோக்கிய அன்னை

கோத்தகிரியில் உள்ள தூய ஆரோக்கிய அன்னையின் வருடாந்திர திருவிழா வரும் 13ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.இந்த நிலையில் விழாவின் முதல் நிகழ்வாக நேற்று ஆலய வளாகத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முதன்மை குரு கிருஸ்டோபர் லாரன்ஸ்,பங்கு தந்தை அமிர்தராஜ், உதவி பங்கு தந்தை கிளமண்ட் தலைமையில் கொடியேற்றப்பட்டது.இதனைத்தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் பந்குதந்தை அமிர்த்தராஜ், பங்குதந்தையர்கள், அருட்சகோதரிகள் உட்பட கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தூய ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் பங்குக்கு உட்பட்ட அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டனர்.இறுதியாக கொடியேற்றத்தில் கலந்து கொண்டு பங்கு மக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

Related Link
கிராம மக்கள் ஆடு வெட்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு

கிராம மக்கள் ஆடு வெட்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிறுவயது பரதநாட்டிய நிகழ்ச்சியை பகிர்ந்த நடிகை ஸ்ரீலீலா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved