news-tamil-logo

3/22/2026, 1:59:13 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அப்பு பிரியாணி கடை சமையல் கூடத்திற்கு சீல்.. பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டம்
tv

Also Watch

tv

Read this

அப்பு பிரியாணி கடை சமையல் கூடத்திற்கு சீல்.. பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டம்

சமையல் கூடத்திற்கு சீல்

Posted on: Sep 19, 2024 03:10 PM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருவள்ளூர் மாவட்டம் அயனம்பாக்கத்தில் அப்பு பிரியாணி கடை சமையல் கூடத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்ததை தொடர்ந்து, ஆத்திரத்தில் பிரியாணி அண்டாக்களை சாலையின் குறுக்கே போட்டு கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுகாதாரமின்றி உணவு சமைத்து விநியோகம் செய்ததாக எழுந்த புகாரை அடைத்து சீல் வைக்கப்பட்டது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
1 hr 5 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved