Also Watch
Read this
By: Manigandan Raja

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ராமதாஸ் மற்றும் அன்புமணியின் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸின் பேரன் சுகுந்தன் ஆவேசமாக பேசிய நிலையில், அன்புமணி ஆதரவாளர்களும் ராமதாஸ் ஆதரவாளர்களும் தைலாபுரத்தில் மோதலில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved