Also Watch
Read this
By: Manigandan Raja

நாகைமாவட்டம் வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரி அருள்மிகு ஸ்ரீ வண்டுறை மாரியம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரமும், அதனை தொடர்ந்து தீபாரதனைகளும் நடைபெற்று , திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

மேலும் சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இதில்1000. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பென்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி அம்மனின் அருள்பெற்று சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved