news-tamil-logo

3/22/2026, 12:44:22 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆத்தீஸ்வரசுவாமி கோவிலில் அமுதுபடையல் விழா... 200 மூட்டை அரிசி, 4 டன் காய்கறிகளால் உணவு
tv

Also Watch

tv

Read this

ஆத்தீஸ்வரசுவாமி கோவிலில் அமுதுபடையல் விழா... 200 மூட்டை அரிசி, 4 டன் காய்கறிகளால் உணவு

வேப்பத்தூர் - தஞ்சாவூர்

Posted on: Apr 29, 2025 04:50 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

தஞ்சாவூர் அருகே நடைபெற்ற அமுதுபடையல் விழாவில் 200 மூட்டை அரிசி மற்றும் 4 டன் காய்கறிகளை கொண்டு உணவு தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

வேப்பத்தூர் ஆத்தீஸ்வரசுவாமி கோவிலில் நடைபெற்ற அமுதுபடையல் விழாவில், தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் சமபந்தி அன்னதானத்தில் கலந்துகொண்டு உணவு அருந்தினர்.

மேலும், குழந்தைப் பேறுக்காக பிரார்த்தனை மேற்கொண்ட பெண்கள், அமுதுபடையல் உணவை சேலைத் தலைப்பில் வாழை இலை வைத்து மடிப்பிச்சையாக வாங்கி, குழந்தைகளுக்கு ஊட்டி தாங்களும் உண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
16 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved