news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அய்யா வைகுண்டபதி தலைமைப்பதியில் அன்புமணி தரிசனம்
tv

Also Watch

அய்யா வைகுண்டபதி தலைமைப்பதியில் அன்புமணி தரிசனம்

கன்னியாகுமரி

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
anbumani

சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில், பா.ம.க. தலைவர் அன்புமணி, பாரம்பரிய முறைப்படி தலைப்பாகை அணிந்து சாமி தரிசனம் செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த பாமக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி, சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தலைமைப்பதி நிர்வாகம் சார்பில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாரம்பரிய முறைப்படி, தலையில் தலைப்பாகை அணிந்து கொண்டு, பதியை சுற்றி வலம் வந்து, அய்யா வைகுண்டரை தரிசனம் செய்தார். அய்யா வைகுண்டர் ஆறாண்டு காலம் தவம் இருந்த வடக்கு வாசலுக்கு சென்று, அன்புமணி சாமி தரிசனம் செய்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பள்ளி அனுமதிக்காக லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved