news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாசன கால்வாயில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம்
tv

Also Watch

பாசன கால்வாயில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம்

வைத்தியநாதபுரம், மதுரை

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu water issue

மதுரை சோழவந்தானில் குடியிருப்பு பகுதி அருகே செல்லும் பாசன கால்வாயில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வைத்தியநாதபுரம் பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை என புலம்பும் மக்கள், தாங்கள் இடப்பற்றாக்குறையில் தவிப்பதாகவும் கூறுகின்றனர்,

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved