news-tamil-logo

3/22/2026, 1:39:44 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஊராட்சித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை... ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயற்பொறியாளர் கைது
tv

Also Watch

tv

Read this

ஊராட்சித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை... ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயற்பொறியாளர் கைது

ஈரோடு

Posted on: Apr 12, 2025 08:43 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், கணக்கில் வராத 3 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், செயற்பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

செயற்பொறியாளரான சேகர் என்பவர், ஒப்பந்த பணிகளை வழங்க ஏழரை சதவீதம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரை அடுத்து சோதனை நடந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
46 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved