பணத்தை வாங்கினாலும் அதிமுகவுக்கு தான் ஓட்டுஅதிமுக அழுத்தத்தின் பேரிலேயே, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாயை திமுக அரசு கொடுத்து வருவதாக இபிஎஸ் பேச்சுபணத்தை பெற்றுக் கொண்டாலும் மக்கள் அதிமுகவுக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்றும் நம்பிக்கை..குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுப்பது கூட அதிமுகவின் அழுத்தத்தால் தான் - இபிஎஸ்வேறு வழியில்லாமல் 28 மாதங்கள் கழித்து மகளிருக்கு ரூ.1000 திட்டம் தொடங்கப்பட்டது - இபிஎஸ் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு மகளிருக்கு ரூ.1000 - இபிஎஸ் மக்கள் பணம் பெற்றுக் கொண்டாலும் அதிமுகவுக்கு தான் மக்கள் ஓட்டு போடுவார்கள் - இபிஎஸ் அதிமுக ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது - இபிஎஸ்