Also Watch
Read this
Posted on: Jan 06, 2026 02:41 PM
By: Manigandan Raja

கரூர் அருகே பாலமலை முருகன் கோவிலுக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட 33 அடி உயர தேரின் வெள்ளோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மரச்சிற்பங்கள், பாரம்பரிய கலைநயத்துடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டத்தை முன்னிட்டு, பாலமலை முருகனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் முருகன் எழுந்தருளிய புதிய தேரை திரளான மக்கள் அரோகரா முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved