news-tamil-logo

3/19/2026, 10:14:25 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிலம்பம் சுற்றி அசர வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
tv

Also Watch

tv

Read this

சிலம்பம் சுற்றி அசர வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தென்காசி

Posted on: Oct 29, 2025 12:21 PM

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cm

தென்காசியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிலம்பம் சுற்றி அசர வைத்தார். தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொள்ள காரில் சென்ற முதலமைச்சரை வரவேற்கும் வகையில் கழுநீர்குளம் பகுதிகளில் மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றி வரவேற்றனர். அதனை கண்ட முதலமைச்சர் காரில் இருந்து இறங்கி, மாணவிகளிடம் சிலம்பத்தை பெற்று ஆர்வமாகச் சுற்றினார்.

திடீரென சிலம்பத்தை வாங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சுழற்றத் தொடங்கியது அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இதையும் பாருங்கள்... சிலம்பம் சுற்றி அசத்திய CM ஸ்டாலின் | CM Stalin silambam video | ViralVideo | DMK

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
3 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved