குடியரசு தினத்தையொட்டி. தியாகிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் வங்கி கணக்கில் 3 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தியாகிகளை கௌரவிக்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், வழக்கமாக ஊக்க பரிசு வழங்குவதற்கு பதிலாக ஊக்க தொகை வழங்க உள்ளதாக கூறினார்.