news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அவதி நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக வேதனை
tv

Also Watch

தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அவதி நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக வேதனை

கோனேரிகுப்பம், திருப்பத்தூர்

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Seawage water in street

திருப்பத்தூர் கோனேரிக்குப்பம் பகுதியில் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லாமல் தெருக்களில் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். கடந்த 10 வருடங்களுக்கு மேலாகவே சாக்கடை இல்லாமல் தெருவிலேயே கழிவுநீர் தேங்கி நிற்பதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள், இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலரிடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என ஆதங்கப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மொபைல் ஃபோன் பயன்பாட்டால் நரம்பு பாதிப்பு, அறுவை சிகிச்சை செய்த நடிகை ஷகிலா

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved