news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நிலத்தில் பயிரிடுவது தொடர்பாக இரு தரப்பினர் மோதல்
tv

Also Watch

நிலத்தில் பயிரிடுவது தொடர்பாக இரு தரப்பினர் மோதல்

பாதிராபுலியூர் - விழுப்புரம்

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLP Crop fight

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நிலத்தில் பயிரிடுவது தொடர்பான பிரச்னையில் இரு தரப்பினர் மாறி மாறி தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாதிராபுலியூரில் மூர்த்தியின் நிலத்தை, ஜெயமூர்த்தி 25 ஆயிரம் ரூபாய்க்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்துள்ளார். குத்தகை காலம் முடிந்தும் பயிர் செய்வதாகக் கூறி மூர்த்தி தரப்பினர் தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved