news-tamil-logo

3/22/2026, 1:41:16 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முருகன் கோவிலில் தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர் மரணம்.. சில மணி நேரம் வரிசையில் காத்திருந்தவர் மயங்கி விழுந்தார்
tv

Also Watch

tv

Read this

முருகன் கோவிலில் தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர் மரணம்.. சில மணி நேரம் வரிசையில் காத்திருந்தவர் மயங்கி விழுந்தார்

திருச்செந்தூர் - தூத்துக்குடி

Posted on: Mar 17, 2025 06:11 AM

39

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்திருந்தார்.

100 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட் எடுத்து வரிசையில் காத்திருந்தபோது, திடீரென மயங்கி விழுந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
47 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved