Also Watch
Read this
Posted on: Feb 24, 2025 11:03 AM
By: Srini Vasan

தென்காசி ரயில் நிலையத்தில் கருப்பு மையால் இந்தி எழுத்துக்களை அழித்த திமுகவினர்,
ரயில் நிலைய நுழைவாயில் ஏறி அங்குள்ள ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மையால் அழித்தனர்,
இந்தி திணிப்புக்கு எதிராகவும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் முழக்கம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved