Also Watch
Read this
By: Web Team

மத்திய பாஜக அரசு நிதி தரவில்லை என திமுக பொய்ப்பிரச்சாரம் செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அதிமுக-பாஜக கூட்டணியை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதறுவதாக விமர்சித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved