2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் திமுகவின் புதிய பிரச்சாரம், தமிழ்நாடு முழுவதும் இன்று தொடக்கம்தேனாம்பேட்டையில் நடைபெறும் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற பரப்புரை கூட்டத்தில் பங்கேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவினரை உற்சாகத்துடன் செயல்படுத்த கூடிய திட்டம்வீடு வீடாக செல்லும் பூத் கமிட்டி குழுக்களில் மகளிர் கட்டாயம் இடம்பெறுவார்கள்விடுபட்ட வாக்காளர்களின் விவரங்களை சரிபார்ப்பதுடன், வீடு தோறும் திமுக அரசின் சாதனை துண்டறிக்கை வழங்க திட்டம்