news-tamil-logo

3/22/2026, 10:38:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திமுகவின் புதிய பிரச்சாரம் தொடக்கம்
tv

Also Watch

tv

Read this

திமுகவின் புதிய பிரச்சாரம் தொடக்கம்

தேனாம்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Posted on: Dec 10, 2025 07:59 AM

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் திமுகவின் புதிய பிரச்சாரம், தமிழ்நாடு முழுவதும் இன்று தொடக்கம்
தேனாம்பேட்டையில் நடைபெறும் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற பரப்புரை கூட்டத்தில் பங்கேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவினரை உற்சாகத்துடன் செயல்படுத்த கூடிய திட்டம்
வீடு வீடாக செல்லும் பூத் கமிட்டி குழுக்களில் மகளிர் கட்டாயம் இடம்பெறுவார்கள்
விடுபட்ட வாக்காளர்களின் விவரங்களை சரிபார்ப்பதுடன், வீடு தோறும் திமுக அரசின் சாதனை துண்டறிக்கை வழங்க திட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடை தற்காலிகமாக நீக்கம்

0
1 min agoshare
Iran allow








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved