news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மன்னவனூர் மலை கிராமத்தில் அந்தி சாயும் ரம்மியமான காட்சி
tv

Also Watch

மன்னவனூர் மலை கிராமத்தில் அந்தி சாயும் ரம்மியமான காட்சி

மன்னவனூர், கொடைக்கானல்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Sunset

கொடைக்கானல் மன்னவனூர் மலை கிராமத்தில், அந்தி சாயும் நேரத்தின் கண்கொள்ளா காட்சியை சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர். மலை முகடுகளில் அந்தி சாயும் நேரத்தில், வானம் வழக்கத்தை விட செக்கச்சிவப்பாக மாறி ரம்மியமாக காட்சியளித்து.

சிறிது நேரம் வண்ணமயமாக காட்சியளித்த வானம், பின்னர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறி, அதன் பின் கருமை நிற சிவப்பாக காட்சியளித்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண மோதிரம் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்த ரொனால்டோ

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved