news-tamil-logo

3/19/2026, 10:23:36 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருமணிமுத்தாற்றில் கலந்த சாயப்பட்டறை கழிவுகள்.. சாயக்கழிவுகள் கலந்ததால் விவசாயிகள் கவலை
tv

Also Watch

tv

Read this

திருமணிமுத்தாற்றில் கலந்த சாயப்பட்டறை கழிவுகள்.. சாயக்கழிவுகள் கலந்ததால் விவசாயிகள் கவலை

நாமக்கல்

Posted on: Mar 26, 2025 05:56 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
namakkal

நாமக்கல் மாவட்டம் திருமணிமுத்தாற்றில் கழிவுநீர் மற்றும் சாயக்கழிவுகள் கலந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இரவு கனமழை பெய்த நிலையில் நாமக்கல் மாவட்டம் வழியாக செல்லும் திருமணிமுத்தாற்றில் கழிவுநீர் கலந்ததால் தண்ணீர் நுரையுடன் காணப்பட்டது.

மழையின் போது சாயப்பட்டறை கழிவுகளை மர்ம நபர்கள் திறந்துவிடுவதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினார்.

மேலும் வெள்ளப்பெருக்கின் காரணமாக இரண்டு கிராமங்களுக்கு இடையேயான தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
12 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved