Also Watch
Read this
Posted on: Apr 22, 2025 06:57 AM
By: Srini Vasan

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே பல்வேறு இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தல்களை தீவைத்து எரித்த மர்மநபர்கள், பானைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த தவெக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved