news-tamil-logo

3/18/2026, 11:53:18 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் வெளிநாட்டினர் வழிபாடு.. ரஷ்யா, கஜகஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 6 பேர் சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் வெளிநாட்டினர் வழிபாடு.. ரஷ்யா, கஜகஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 6 பேர் சாமி தரிசனம்

பனங்குடி, மயிலாடுதுறை

Posted on: Nov 22, 2024 03:45 AM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

மயிலாடுதுறை மாவட்டம் பனங்குடியில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் திருக்கோவிலில் ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் நாடுகளைச் சேர்ந்த ஆறு பேர் சாமி தரிசனம் செய்தனர்.

அவர்களுக்கு கோவில் குருக்கள் பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செய்த நிலையில், பூஜிக்கப்பட்ட வேலுடன் பழனி முருகனை தரிசிக்க புறப்பட்டு சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

89
34 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved