news-tamil-logo

3/22/2026, 1:38:45 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு வருவாய் நிலம், தனியார் தோட்டங்களில் தீவிபத்து... வனப்பகுதிக்குள் தீ பரவும் அபாயம்
tv

Also Watch

tv

Read this

அரசு வருவாய் நிலம், தனியார் தோட்டங்களில் தீவிபத்து... வனப்பகுதிக்குள் தீ பரவும் அபாயம்

கொடைக்கானல், திண்டுக்கல்

Posted on: Mar 05, 2025 06:28 AM

43

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

கொடைக்கானலில் அரசு வருவாய் நிலம் மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் உள்ள மரம், செடி, கொடிகள் தீப்பிடித்ததால், அருகில் உள்ள வனப்பகுதிக்குள் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

புலியூர் மலைப்பகுதியில் உள்ள நிலங்களில் மரம், செடி, கொடிகள் திடீரென தீப்பிடித்து எரிவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
45 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved