news-tamil-logo

3/19/2026, 10:22:13 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு ராஜாஜி மருத்துவமனையில் களைகட்டும் ஏலச்சீட்டு
tv

Also Watch

tv

Read this

அரசு ராஜாஜி மருத்துவமனையில் களைகட்டும் ஏலச்சீட்டு

ஏலச்சீட்டு

Posted on: Nov 13, 2025 02:28 PM

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu bumper

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பாதுகாவலர்கள் ஏலச் சீட்டு குலுக்கல் நடத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள பாதுகாவலர்கள், 303-வது வார்டு கர்ப்பகால சர்க்கரை நோய் பிரிவு முன்பு ஏலச்சீட்டு குலுக்கலில் ஈடுபடுவதும், சாமி கும்பிட்டபடி ஏலச்சீட்டை எடுப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
11 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved