news-tamil-logo

3/19/2026, 10:13:47 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
tv

Also Watch

tv

Read this

அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

அடையக்கருங்குளம், நெல்லை

Posted on: Nov 23, 2025 12:44 PM

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL Flood

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அடையக்கருங்குளம் விநாயகர் காலனி பகுதியில் வீடுகளை மழைநீர் சூழந்ததால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான அடையக்கருங்குளம், அகஸ்தியர்ட்டி, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் விநாயகர் காலனி மூன்றாவது தெருவில் வீடுகளை மழைநீர் சூழந்தது. இப்பகுதியில் மழைக்காலங்களில் வீடுகளை வெள்ள சூழ்வது தொடர்கதையாக இருந்து வருவதாக கூறும் அப்பகுதி வாசிகள், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
2 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved