news-tamil-logo

3/18/2026, 11:49:23 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மும்மொழி கொள்கைக்கு எதிராக இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்".. உங்கள் அப்பன் வீட்டு காசை கேட்கவில்லை".. மத்திய கல்வி அமைச்சருக்கு துணை முதலமைச்சர் பதிலடி.
tv

Also Watch

tv

Read this

மும்மொழி கொள்கைக்கு எதிராக இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்".. உங்கள் அப்பன் வீட்டு காசை கேட்கவில்லை".. மத்திய கல்வி அமைச்சருக்கு துணை முதலமைச்சர் பதிலடி.

பாரிமுனை, சென்னை

Posted on: Feb 19, 2025 06:13 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

மத்திய கல்விதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பன் வீட்டு காசையோ, பிச்சையோ, கடனோ கேட்கவில்லை என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

மும்மொழிக்கொள்கையை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் சென்னை பாரிமுனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

47
30 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved