Also Watch
Read this
By: Manigandan Raja

சுதந்திர தினத்தை ஒட்டி இந்திய கடலோர காவல் படையினர் கோலாகலமாக கொண்டாட்டம், மீனவர்களுக்கு தேசிய கொடிய வழங்கி கொண்டாடிய இந்திய கடலோர காவல் படையினர்

நாடு முழுவதும் 80வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் 80வது சுதந்திர தினத்தை ஒட்டி பாம்பன் பாலம், தனுஷ்கோடி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு தேசிய கொடியை வழங்கியும் கடற்கரை ஓரங்களிலும், கடலிலும் ஓவர் கிராப்ட் மூலம் சாகசங்கள் செய்து சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved