news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நெல்லையில் ஒரே நாளில் நடந்த நகை பறிப்பு சம்பவங்கள் மூதாட்டியை தாக்கி கவரிங் செயின் பறித்த இளைஞர் கைது
tv

Also Watch

நெல்லையில் ஒரே நாளில் நடந்த நகை பறிப்பு சம்பவங்கள் மூதாட்டியை தாக்கி கவரிங் செயின் பறித்த இளைஞர் கைது

திருநெல்வேலி

48

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL theft issue

திருநெல்வேலியில் இருவேறு பகுதிகளில் இரண்டு மூதாட்டிகளிடம் நடந்த நகைபறிப்பு சம்பவத்தில் ஒருவனை கைது செய்த போலீசார் மற்றொருவனை தேடி வருகின்றனர். பரப்பாடி அருகே தெற்கு கழுவூர் கிராமத்தை சேர்ந்த சித்திரைகனி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரை அரிவாளால் தாக்கி கவரிங் செயினை பறித்து சென்ற வைரமுத்து என்பவர் சிசிடிவி பதிவால் சிக்கினார்.

ஏர்வாடி அருகே மீனாட்சிபுரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 95 வயது மூதாட்டி பொன்னம்மாள் என்பவரின் காதை பிளேடால் அறுத்து நகையை திருடியவனை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உலகநாயகன் கமல்ஹாசன் திரைப் பயணம் தொடங்கி 67 ஆண்டுகள் நிறைவு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved