news-tamil-logo

3/22/2026, 12:41:51 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.1,500க்கு விற்பனை.. மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1000-க்கு விற்பனை
tv

Also Watch

tv

Read this

ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.1,500க்கு விற்பனை.. மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1000-க்கு விற்பனை

மாட்டுத்தாவணி, மதுரை

Posted on: Oct 29, 2024 03:58 PM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மாட்டுத்தாவணி, மதுரை

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் கனகாம்பரம் ஒரு கிலோ ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் மல்லிகை பூ சுமார் 400 ரூபாய் வரை விலை உயர்ந்து, ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

மேலும் ரோஜா 200 ரூபாய்க்கும், செவ்வந்தி, சம்பங்கி 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
14 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved