news-tamil-logo

3/22/2026, 12:36:44 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கரூர் நகை வியாபாரியிடம் ரூ.1.1 கோடி வழிப்பறி.. வியாபாரியுடன் காரில் சென்ற ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் கைது
tv

Also Watch

tv

Read this

கரூர் நகை வியாபாரியிடம் ரூ.1.1 கோடி வழிப்பறி.. வியாபாரியுடன் காரில் சென்ற ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் கைது

அவிநாசிபாளையம் - திருப்பூர்

Posted on: Mar 07, 2025 11:49 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

கரூர் நகை வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி, 1 கோடியே 10 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த வழக்கில், வியாபாரியின் கார் ஓட்டுநர் உட்பட இருவரை போலீசார் கைது செய்து, 84 லட்சம் ரூபாயை மீட்டனர்.

நகை வாங்குவதற்காக காரில் கோவைக்கு சென்ற வியாபாரியிடம், உடன் சென்ற கார் ஓட்டுநர் கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள் : தாறுமாறாக ஓடிய மினி பஸ் சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்து... ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எரிபொருள் நெருக்கடி..முக்கிய புள்ளிகளுடன் பிரதமர் தீவிர ஆலோசனை..

0
9 mins agoshare
PM Modibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved