news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கிட்னி திருட்டு உள்ளிட்டு முறைகேடுகள் தவிர்க்க பரிந்துரை..
tv

Also Watch

கிட்னி திருட்டு உள்ளிட்டு முறைகேடுகள் தவிர்க்க பரிந்துரை..

அரசுக்கு பல்வேறு பரிந்துரைகள்

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி திருட்டு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி வினித் தலைமையில் விசாரணை நடத்திய குழு, வரும் காலங்களில் இது போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

முறைகேடான சான்றுகளை அங்கீகார குழுவில் சமர்ப்பித்து அனுமதி பெறும் தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹாலிவுட்டில் 'மகாராஜா’!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved