news-tamil-logo

3/22/2026, 1:52:47 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக தீர்த்தக்கால ஊர்வலம்.. ஊர்வலத்தில் 20 அடி நீள வேல் அலகு குத்தி வந்த பக்தரால் பரவசம்
tv

Also Watch

tv

Read this

மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக தீர்த்தக்கால ஊர்வலம்.. ஊர்வலத்தில் 20 அடி நீள வேல் அலகு குத்தி வந்த பக்தரால் பரவசம்

செட்டிப்பாளையம் - திருப்பூர்

Posted on: Apr 09, 2025 10:05 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் பக்தர் ஒருவர் 20 அடி நீள வேல் அலகு குத்தி வந்தது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

செட்டிப்பாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு,

தீர்த்தக்கால ஊர்வலம் மற்றும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து, பவளக்கொடி கும்மியாட்டம் நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
59 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved