news-tamil-logo

3/22/2026, 10:28:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சார்பதிவாளர் அலுவலகத்தில் மதிமுகவினர் வாக்குவாதம்.. பத்திர பதிவு செய்ய அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

சார்பதிவாளர் அலுவலகத்தில் மதிமுகவினர் வாக்குவாதம்.. பத்திர பதிவு செய்ய அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு

சிவகங்கை - மானாமதுரை

Posted on: Feb 05, 2025 06:21 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய அலைக்கழிப்பதாக கூறி மதிமுகவினர் தகராறில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

பல முறை அலைக்கழிக்க வைத்ததாக கூறி அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் பூட்டு போட முயன்றதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

யூத் படத்தில் இடம் பெற்றுள்ள கானா பாடல்

2
5 mins agoshare
Gana dinesh








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved