news-tamil-logo

3/19/2026, 10:22:01 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 'சமத்துவ நடைபயணம்'
tv

Also Watch

tv

Read this

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 'சமத்துவ நடைபயணம்'

ஜன.11 மதுரையில் நிறைவடையும்

Posted on: Jan 02, 2026 10:47 AM

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணத்தை திருச்சி, தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். திருச்சியில் தொடங்கிய பயணம் வரும் 11ஆம் தேதி மதுரையில் முடிவடையவுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடைபயணத்தின் போது, வைகோ திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரமும் மேற்கொள்ள உள்ளார். முதல் நாளில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் துவங்கிய நடைபயணம், நீதிமன்ற சாலை, மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபி, மத்திய பேருந்து நிலையம், கிராப்பட்டி வழியாக சென்று, எடமலைப்பட்டி புதூரில் நிறைவடைகிறது. இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், உள்பட ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
10 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved